உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முதுகுளத்துார் கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார் கிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம்

முதுகுளத்துார்: முதுகுளத்துார் அருகே தட்டான்குடியிருப்பில் ஸ்ரீபாமா, ருக்மணி, ஸ்ரீகிருஷ்ணர் கோயில் கும்பாபிஷேகம் நாளை காலை 9:00 மணிக்கு மேல் முதுகுளத்துார் எம்.எல்.ஏ., பாண்டி தலைமையில் நடக்கவுள்ளது. ஆறு கால யாக பூஜைகளுடன் கும்பாபிஷேக பணிகள் துவங்கப்பட்டுள்ளது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சாத்தனுார் முன்னாள் ஊராட்சி தலைவர் செல்வம் தலைமையில் கிராமத்தினர் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !