உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கலைஞர்களுக்கு நற்செய்தி

கலைஞர்களுக்கு நற்செய்தி

இசை, நடனம் பயிலும் மாணவர்கள், கலைஞர்கள்  தொழிலில் சிறக்கவும், புகழ் பெறவும்  ஆனி உத்திர நட்சத்திரத்தன்று (ஜூன் 30)  நடராஜரை வழிபட வேண்டும்.  இந்த நாளில் சிதம்பரம் நடராஜர் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் சுவாமிக்கு அதிகாலை 4:00 மணிக்கு ஆனி உத்திர அபிஷேகம்  நடக்கும். மதியம் 1:00 மணிக்கு சிவகாமி அம்மனுடன் நடராஜர், ஆனந்த நடனக் கோலத்தில் காட்சியளிப்பார். சிதம்பரம், மதுரை, திருவாலங்காடு, திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய பஞ்ச சபைத் தலங்களில் ஆனி உத்திர வழிபாடுசிறப்பாக நடக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !