உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூர் முருகன்!

திருச்செந்தூர் முருகன்!

திருநெல்வேலி குறுக்குத்துறை தாமிரபரணி நதிக்கரையில் உள்ள கருங்கல் பாறையிலிருந்துதான் திருச்செந்தூர் முருகன் கோயில் மூலவர் சிலை உருவாக்கப்பட்டதாம். இத்தகவல் குறுக்குத்துறை முருகன் கோயில் சுவரில் குறிப்பிடப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !