உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தானம், தர்மம் இரண்டில் எது சிறந்தது?

தானம், தர்மம் இரண்டில் எது சிறந்தது?

இல்லாதவர்களுக்குக் கொடுப்பது தானம். உதவி மட்டுமின்றி, மனிதன் கடைபிடிக்க வேண்டிய வழிபாடு உள்ளிட்ட நல்ல செயல்களைத் தர்மம் என்பர். இரண்டுமே சிறந்தது தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !