உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கால தோஷ நிவர்த்தி ஹோமம்

கால தோஷ நிவர்த்தி ஹோமம்

வாலாஜாபேட்டை: வாழ்வில் முன்னேற்றமடைய, பல விதமான முயற்சிகளை நாம் மேற்கொண்டாலும், பல விதமான தோஷங்களால் ஏற்படும் தடைகள் முன்னேற விடாமல் தடுக்கிறது. இந்த தடைகளை நீக்க, வேலூர் மாவட்டம், வாலாஜாபேட்டை, தன்வந்திரி ஆரோக்கிய பீடத்தில், நேற்று கால தோஷ நிவர்த்தி ஹோமம் நடந்தது. இதையொட்டி, சஞ்சீவி ஆஞ்சநேயருக்கும் சிறப்பு அபிஷேகம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !