காகத்தின் வடிவில் முன்னோர் வருவது உண்மையா?
ADDED :3079 days ago
பிதுர் (முன்னோர்) காரியம் முடிந்ததும், காகத்திற்கு அன்னம் வைக்க வேண்டும். அதாவது முன்னோர் வடிவாக காகங்களை கருத வேண்டும் என்பது இதன் பொருள். இதனால் முன்னோர் திருப்திஅடைந்து நம் சந்ததி தழைக்க ஆசியளிப்பர்.