உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதன் பொருள் என்ன?

ஆச்சாரம், அனுஷ்டானம் என்பதன் பொருள் என்ன?

காலையில் குளிப்பது, ஆடை உடுத்துவது, திருநீறு அல்லது திருமண்(நாமம்) அணிவது, வழிபாடு செய்வது   ஆகியவற்றை செய்யும் முறையில் சுத்தமாக  தீட்டு (பிறப்பு, இறப்பு, மாதவிலக்கு) கலக்காமல் பார்த்துக் கொள்வது ஆச்சாரம். இவற்றை  சாஸ்திரப்படி முறையாகச் செய்வது அனுஷ்டானம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !