உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவனேன்னு இருக்கேன் என்று சொல்லுவதன் பொருள் என்ன?

சிவனேன்னு இருக்கேன் என்று சொல்லுவதன் பொருள் என்ன?

நான் சிவனேன்னு இருக்கேன். என்னை ஏன் வம்புக்கு இழுக்கிறீங்க? என்று பலர் சொல்வதைக் கேட்டிருப்போம். அமைதியாக இருப்பவனை ஏன்  பிரச்னைக்கு உள்ளாக்குகிறீர்கள் என்பது இதன் பொருள். எப்போதும் சிவகதியில் லயித்திருக்கும் சிவயோகிகள் சிவனை மட்டுமே மனதில் இருத்தி  தியானத்தில் இருப்பர். தூங்கும் போது, சாப்பிடும் போது கூட சிவசிந்தனை தான். இதை சிவோஹம் பாவனை என்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !