உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வள்ளலார் வழிபாட்டு கூட்டம்

வள்ளலார் வழிபாட்டு கூட்டம்

மதுரை, மதுரை சன்மார்க்க பக்த சபை சார்பில் வள்ளலார் வழிபாட்டு கூட்டம் நடந்தது. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார். வள்ளலார் சித்தி குறித்து ரங்கநாதன், ராமநாதன் பேசினர். ஜெகநாதன், மோகன், ஸ்டாலின், சுந்தரி அமராவதி, கிரிஜா ஆகியோர் ஜோதி அகவல் பாராயணம் செய்தனர். வேல்சாமி கிருஷ்ணன் அட்டகம் ஓதினார். வீரபாகு வாழ்த்தி பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !