உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்

தேனி, பழனிசெட்டிபட்டி மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், விநாயகர் கோயில் கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதையொட்டி யாக சாலை பூஜைகள், கணபதி ஹோமம், முக்கால யாக வேள்வி நடந்தது. காலை 9:05 மணிக்கு மேல் 10:25 மணிக்குள் கோபுர கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !