மழைக்காக தனிப்பட்ட முறையில் பூஜை செய்ய என்ன மந்திரம் சொல்ல வேண்டும்?
ADDED :3419 days ago
ஜ்ரும்பகாய வித்மஹே
பாசஹஸ்தாய தீமஹி|
தன்னோ வருண: ப்ரசோதயாத்|
என்ற மந்திரத்தை ஜெபிக்கலாம். சுந்தரர் பாடியுள்ள திருப்புங்கூர் தேவாரத்தில் வையகமுற்று மாமழை எனத் துவங்கும் பாடலைப் பாடி வழிபடலாம்.