உள்ளூர் செய்திகள்

பூஜையின் வகை

ஆவாஹனம் – கடவுளை அழைத்தல்
ஆசனம் – இருக்கை கொடுத்தல்
பாத்தியம் – திருவடிகளைக் கழுவ நீர் கொடுத்தல்
ஆசமனம் – குடிக்க தண்ணீர் கொடுத்தல்
ஸ்நானம் – நீராடல்
புஷ்பம் – மலர் சாத்துதல்
நைவேத்யம் – உணவளித்தல்
தாம்பூலம் – வெற்றிலை, பாக்கு தருதல்
நீராஞ்சனம் – கற்பூரம் காட்டுதல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !