சப்தாஸ்வன் என்பது யார்?
ADDED :3198 days ago
சூரியனின் பெயர்களில் ஒன்று. ‘ஏழு குதிரைகளைக் கொண்டவன்’ என்பது பொருள். இந்த குதிரைகளை சூரியனின் தேரை வானமண்டலத்தில் இழுத்துச் செல்வதாக சூரியபுராணம் கூறுகிறது.