உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அம்பிகைக்கு நந்தி வாகனம்!

அம்பிகைக்கு நந்தி வாகனம்!

கோயம்புத்தூரில் மேட்டுப்பாளையம் சாலையில் அமைந்துள்ளது. ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோயில், இந்த அம்பிகை சர்வேஸ்வரனின் அம்சமாக அவரது மார்பில் இருந்தே தோன்றிய சக்தி என்பதால், இங்கு சிம்ம வாகனம் இல்லாமல் நந்தி வாகனம்  அமைக்கப்பட்டுள்ளது வித்தியாசமானது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !