உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் தீர்த்தவாரி

பரமக்குடி: ஆடி அமாவாசையையொட்டி பரமக்குடி சுந்தரராஜப் பெருமாள் கோயிலில் பெருமாள் கருடவாகனத்தில் தீர்த்தவாரி மண்டபத்திற்கு எழுந்தருளினார். தொடர்ந்து அர்ச்சகர்கள் வேத, மந்திரம் முழங்க தீர்த்தவாரி நடத்தினர். பின்னர் பெருமாள் கருடவாகனத்தில் ரதவீதிகளில் வலம் வந்து கோயிலை அடைந்தார்.  ஏராளமான பக்தர்கள்  தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !