ஆலயம் என்பதன் பொருள் என்ன?
ADDED :3157 days ago
ஆ’ என்றால் ஆன்மாக்கள். அதாவது மனிதர்கள் உள்ளிட்ட உயிர்கள். ’லயம்’ என்றால் ஒருமைப்படுதல். உயிர்கள் மனம் ஒன்றி லயிக்கும் இடமே ஆலயம். மனம் சோர்வடையும்போது. புத்துணர்ச்சி அளிக்கும் இடம் ஆலயம் என்றும் பொருள் கொள்ளலாம்.