உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகநிலையில் முருகன்

யோகநிலையில் முருகன்

யோகநிலையில் உட்கார்ந்திருக்கும் முருகப்பெருமானின் கல்திருமேனி மதுராந்தகம் வட்டத்தில் உள்ள குமாரவாடி அழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !