உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மருந்து நைவேத்யம்!

மருந்து நைவேத்யம்!

கேரளாவில், எர்ணாகுளம் மாவட்டம், கூத்தாட்டுக்குளம் என்னும் ஊரில் நெல்லிக்காட்டு பத்ரகாளி கோயில் உள்ளது. இங்கே வரும் பக்தர்கள் தங்கள் நோய்களுக்குப் பயன்படுத்த இருக்கும் மருந்தை அம்மன் முன் வைத்து பூஜை செய்து அதன்பின் உட்கொள்கிறார்கள். இதனால், விரைவில் குணம் கிட்டும் என்பது நம்பிக்கை!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !