உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செங்கோட்டு வேலன்

செங்கோட்டு வேலன்

திருசெங்கோட்டு மலை மீது முருகன் பாலமுருகனாக கிழக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் தம் கையில் வேல் கொண்டு விளங்குகிறார். செங்கோட்டு வேலவன் சன்னதிக்கு பின்புறம் அர்த்தநாரீஸ்வரர் சன்னதி உள்ளது. இரு மூர்த்தங்களும் வெள்ளை நிறத்தில் நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !