திருமுருகன் பூண்டி
ADDED :3145 days ago
திருமுருகன் பூண்டியில் முருகப்பெருமான் வள்ளிதெய்வானையுடன் ஆறுமுகப் பன்னிருகரம் கொண்டு தென்திசை நோக்கியுள்ளார். முருகன் சன்னதியில் சிவபெருமான் லிங்க வடிவில் உறைகிறார்.