உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜை
ADDED :2993 days ago
கீழக்கரை, கீழக்கரை, தட்டார் தெரு உக்கிரவீரமா காளியம்மன் கோயிலில் ஆடி வெள்ளியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தன.மூலவருக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டன. பக்தர்கள் சக்தி ஸ்தோத்திரம், பஜனை, நாமாவளியை பாடினர். வெண்மைநிற அலங்காரத்தில் அம்மன் காணப்பட்டார்.