உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

செல்வ விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜை

திண்டுக்கல், திண்டுக்கல், சத்திரம் தெரு செல்வ விநாயகர் கோயிலில் ராகு-கேது சிறப்பு பூஜை நடந்தது. விநாயகர், ராகு-கேது உட்பட 9 நவக்கிரகங்களுக்கு 16 வகையான அபிஷேகம், சிறப்பு அலங்காரம், சிறப்பு பூஜை நடந்தது. பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !