உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சாணாம்பட்டியில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

சாணாம்பட்டியில் ஆடிப்பெருக்கு சிறப்பு பூஜை

வாடிப்பட்டி,:வாடிப்பட்டி அருகே சாணாம்பட்டியில் சித்தர் பீடம் உள்ளது. ஆடிப் பெருக்கை முன்னிட்டு யாகசாலை சிறப்பு பூஜைகள் நடந்தன. அன்னதானமும் வழங்கப் பட்டது. எம்.எல்.ஏ மாணிக்கம் தலைமை வகித்தார். தேசிய கூட்டுறவு சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர். ஏற்பாடுகளை சித்தர்பீட நிறுவனர் விஜயபாஸ்கர் செய்திருந்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !