உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கம்புணரி ஆடி சிறப்பு வழிபாடு

சிங்கம்புணரி ஆடி சிறப்பு வழிபாடு

சிங்கம்புணரி முக்கந்தர் தெரு சுயம்பு பத்ரகாளியம்மன் கருப்பையா கோயிலில் ஆடி சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி அம்மனுக்கு பல்வேறு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. சிறப்பு
அலங்காரத்தில் அம்மன்  காட்சியளித்தார்.தொடர்ந்து கோயில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு கேப்பைக்கூழ், அன்னதானம் வழங்கப்பட்டது. பக்தர்கள்  அம்மனை வழிபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !