உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சூலக்கல் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

சூலக்கல் மாரியம்மன் கோவிலில் லட்சார்ச்சனை பெருவிழா

பொள்ளாச்சி: சூலக்கல் மாரியம்மன் கோவிலில், ஆடிமாத சுக்ரவார லட்சார்ச்சனை பெருவிழா நடந்தது. பொள்ளாச்சி அடுத்த, சூலக்கல் மாரியம்மன் கோவிலில், லட்சார்ச்சனை பெருவிழா கணபதி வழிபாட்டுடன் துவங்கியது. கணபதி யாகம், நவாவர்ண பூஜையுடன் லட்சார்ச்சனை துவங்கியது. அம்மனுக்கு தீர்த்த கலச மகா அபிஷேகம், லலிதா சகஸ்ரநாம அரச்சனை நிறைவடைந்ததும், பக்தர்களுக்கு அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !