கோயிலில் மற்றவர் ஏற்றிய தீபத்தில் எண்ணெய் சேர்க்கலாமா?
ADDED :3009 days ago
ஒருவர் ஏற்றிய தீபம் நீண்ட நேரம் எரிய உதவுவதால் புண்ணியம் சேரும்.