நல்ல மனிதனாக வாழ என்ன வழி?
ADDED :3071 days ago
இந்த எண்ணம் வந்தõலே உங்களிடம் உள்ள ஆணவம் நீங்கி, நல்ல மனிதனாக வாழத்து வங்கிவிட்டீர்கள் என்பதை காட்டுகிறது. அறிகுறி தான். தினமும் கோயிலுக்கு செல்லுங்கள். கடவுளை முழுமையாக நம்புங்கள். பிறகு எல்லோருமே உறவுகளாகத் தான் தெரிவார்கள்.