காரமடை புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா
ADDED :2997 days ago
கன்னிவாடி, கரிசல்பட்டி அருகே காரமடையில், புனித ஆரோக்கியமாதா ஆலய திருவிழா நடந்தது. முன்னதாக, கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. திருவிழா கூட்டுத் திருப்பலி, மின் அலங்கார ரத ஊர்வலம், சிறப்புப் பிரார்த்தனை நடந்தது. கரிசல்பட்டி, பழைய கன்னிவாடி, காரமடை பகுதியைச் சேர்ந்த பலர் பங்கேற்றனர்.