வீட்டில் பறவைகள் கட்டிய கூட்டை கலைப்பது பாவம் தானே?
ADDED :3014 days ago
பறவைகள் மற்றும் அணில் கூடு கட்டுவது குஞ்சு பொறித்துக் காப்பதற்காக தான். அதன் கடமை முடிந்ததும் அவை தாமாகவே வெளியேறி விடும். இடைப்பட்ட காலத்தில் கூட்டைகலைப்பது பாவம். கருணை காட்டினால் புண்ணியம்.