உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

செப்.2: ஏகாதசி, பெருமாளுக்கு துளசி மாலை அணிவித்து வழிபடுதல், சபரி மலையில் இன்று முதல் 5 நாள்   நடை திறப்பு, மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் பிட்டுக்கு மண் சுமந்த திருவிளையாடல்

செப்.3: முகூர்த்த நாள், திருவோண விரதம், பிரதோஷம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் விறகு விற்ற திருவிளையாடல், விருதுநகர் சொக்கநாதர் தேர்

செப்.4: முகூர்த்த நாள், ஓணம் பண்டிகை, ரிக் உபாகர்மம், மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் சட்டத்தேர்.

செப்.5: பவுர்ணமி விரதம், யஜுர் உபாகர்மம், நடராஜர்     அபிஷேக நாள், திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் தேர், சுவாமி மலை முருகன் ஆயிரம் நாமாவளி  கொண்ட தங்கப்பூமாலை சூடியருளல்.

செப்.6: மகாளய பட்சம் ஆரம்பம், உமா மகேஸ்வர விரதம், திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் தீர்த்தவாரி.

செப்.7: திருநெல்வேலி மாவட்டம் குறுக்குத்துறை முருகன் தெப்பம், சுவாமிமலை முருகன் தங்க கவசம் அணிந்து வைரவேல் தரிசனம்

செப்.8: முகூர்த்த நாள், ராமேஸ்வரம் பர்வதவர்த்தினிஅம்மன் நவசக்தி மண்டபம் எழுந்தருளல், சங்கரன்கோவில் கோமதிஅம்மன் தங்கப்பாவாடை தரிசனம்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !