உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை சௌந்திரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்

உடுமலை: உடுமலை நெல்லுகடைவீதி பூமி நீளா நாயகி சமேத சௌந்திரராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது

உடுமலை நெல்லுகடைவீதியில் பூமி நீளா நாயகி சமேத சௌந்திரராஜப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் யாகசாலை பூஜை முடிந்து, இன்று காலை விமான கலசங்களுக்கு புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்பு பக்தர்கள் மீது புனித நீர் தெளிக்கப்பட்டது. விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !