இந்த வாரம் என்ன
செப்.9: சங்கடஹர சதுர்த்தி, விநாயகருக்கு அருகம்புல் மாலை அணிவித்தல், பிள்ளையார்பட்டி கற்பக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், குச்சனூர் சனீஸ்வரர் சிறப்பு ஆராதனை
செப்.10: பரணி மகாளயம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருப்பதி கோவிந்தராஜப் பெருமாள் கோயில் அனுமனுக்கு திருமஞ்சனம்
செப்.11: கார்த்திகை விரதம், முருகனுக்கு அபிஷேகம் செய்தல், சங்கரன்கோவில் கோமதிஅம்மன் புஷ்பபாவாடை தரிசனம், திருப்பதி கோவிந்தராஜ பெருமாள் கோயில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம்
செப்.12: சுவாமி மலை முருகன் தங்கப்பூமாலை சூடியருளல், திருப்பதி பார்த்தசாரதி பெருமாளுக்கு திருமஞ்சனம்
செப்.13: அஷ்டமி விரதம், பைரவருக்கு வடை மாலை அணிவித்தல், கரிநாள்,
மதுரை நவநீதகிருஷ்ணர் உற்ஸவம் ஆரம்பம்
செப்.14: நவமி விரதம், ராமபிரானுக்கு துளசி மாலை அணிவித்தல், வியதிபாத மகாளயம், முன்னோருக்கு தர்ப்பணம் செய்தல், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் வைரவேல் தரிசனம்
செப்.15: முகூர்த்த நாள், மதுரை நவநீத கிருஷ்ணர் ஊஞ்சல் உற்ஸவம்