புத்திர தோஷம் நீங்க சஷ்டி விரதம் மேற்கொள்ளலாமா?
ADDED :3034 days ago
சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் என்ற பழமொழி உண்டு. சஷ்டியில் விரதமிருந்தால் அகப்பையில் கரு வளரும் என்பதே இப்படி வழங்குகிறது. வளர்பிறை சஷ்டியன்று தம்பதியாக விரதமிருக்க, குழந்தைப்பேறு உண்டாகும். முருகன், சரவணன், வள்ளி, தேவசேனா என பெயரிடுவதாக நேர்ந்து கொள்வது சிறப்பு.