பூஜையில் வைத்த வெற்றிலையை, சாப்பிட ஆள் இல்லாவிட்டால் என்ன செய்யலாம்?
ADDED :2939 days ago
தேவையானவருக்கு கொடுக்கலாம். மாட்டிற்கு தருவது நல்லது. இயலாவிட்டால் கால் மிதிபடாமல் ஒதுக்குப்புறத்தில் சேர்க்கலாம்.