மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா
ADDED :2931 days ago
அவலுார்பேட்டை: மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா நடக்கிறது. விழாவையொட்டி, கோவிலில் தினசரி உற்சவர் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் நடக்கிறது. ஆறாம் நாள் இரவு லிங்க பூஜை அலங்காரத்தில், அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.