பூஜையில் வைத்த மஞ்சள் பிள்ளையாரை உடம்பில் பூசிக் குளிக்கலாமா?
ADDED :2930 days ago
பூஜையில் வைத்ததை பிரசாதமாக கருத வேண்டும். மருந்து, சமையலுக்கு சேர்க்கலாம். குளிக்க பயன்படுத்தக் கூடாது.