அன்னபூரணி விக்கிரகம்
ADDED :3093 days ago
ஒரு சிறு அன்னபூரணி விக்கிரகமாவது, பூஜையறையில் சிறு அரிசிப் பாத்திரத்தில் வைக்கப்பட்டிருக்க வேண்டும். அத்தகைய வீடுகளில் உணவுப் பஞ்சமே வராது!