தயானந்த சரஸ்வதியின் முக்தி
ADDED :3095 days ago
ஆர்ய சமாஜத்தை நிறுவியவரான தயானந்த சரஸ்வதி மோட்சம் அடைந்த தினத்தை தீபாவளியாக ஆரிய சமாஜத்தினர் பிரார்த்தனைகளுடன் அனுசரிக்கின்றனர்.