உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வர்த்தமான மகாவீரரின் மோட்சம்

வர்த்தமான மகாவீரரின் மோட்சம்

சமண மதத்தைச் சேர்ந்த இருபத்தி நான்காவது தீர்த்தங்கரரும் அதன் நிறுவனருமான வர்த்தமான மகாவீரர் கி.மு. 527ல் ஆண்டு முக்தியடைந்தார். இந்த நாளை நினைவு கூறும் வகையில் சமண மதத்தினர் வீடுகளில் விளக்கேற்றி தீபாவளியன்று தங்கள் குருவை வழிபடுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !