உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

அக்.14:திருநள்ளாறு சனிபகவான் ஆராதனை, புரட்டாசி கடைசி சனி, பெருமாளை தரிசித்தல்
அக்.15: ஏகாதசி விரதம், ஸ்ரீரங்கம் நம்பெருமாள் திருமஞ்சனம், கரிநாள், திருஷ்டி கழிக்க நல்ல நாள்
அக்.16: சபரிமலையில் இன்று முதல் ஆறுநாள் நடைதிறப்பு, ஸ்ரீபெரும்புதூர் மணவாள மாமுனிகள் உற்ஸவம் ஆரம்பம்
அக்.17: பிரதோஷம், மாலை 4:30 – 6:00 மணிக்குள் நந்தீஸ்வரர் அபிஷேகம்
தரிசித்தல்
அக்.18: தீபாவளி, நீராட நல்ல நேரம் அதிகாலை 5:00 – 5:30 மணி, சிவாலயங்களில் ஐப்பசி விஷு தீர்த்தம், மாத சிவராத்திரி, திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி தீர்த்தாபிஷேகம்,மதுரை மீனாட்சியம்மன் வைரக்கிரீடம் சாத்தியருளல்
அக்.19:அமாவாசை, தீர்த்தக்கரையில் முன்னோருக்கு தர்ப்பணம் செய்து வழிபடுதல்
திருவனந்தபுரம் பத்மநாப சுவாமி உற்ஸவம் ஆரம்பம்
அக்.20:முருகன் கோயில்களில் கந்தசஷ்டி உற்ஸவம் ஆரம்பம், கோவர்த்தன விரதம், மெய்கண்டார் குருபூஜை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !