மேலாடை இல்லாமல் சாப்பிடலாமா?
ADDED :3298 days ago
ஒற்றை ஆடையுடன் சாப்பிடுவது உள்ளிட்ட சுபவிஷயங்களில் ஈடுபடக் கூடாது. பித்ரு காரியத்தை ஒற்றை ஆடையுடன் செய்ய வேண்டும்.