உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இந்த வாரம் என்ன?

இந்த வாரம் என்ன?

அக்.28: திருவோண விரதம், பொய்கையாழ்வார் திருநட்சத்திரம், சிவகங்கை மாவட்டம் திருக்கோஷ்டியூர் சவுமியநாராயணர் ஊஞ்சல் உற்ஸவம், வாஸ்து நாள், பூஜை நேரம்: காலை 7:44 – 8:20 மணி
அக்.29: பூதத்தாழ்வார் திருநட்சத்திரம், நவமி விரதம்
அக்.30: சுபமுகூர்த்த நாள், பேயாழ்வார் திருநட்சத்திரம், கிடாம்பி அப்புள்ளான்
திருநட்சத்திரம், கீழ்த் திருப்பதி கோவிந்தராஜர் கோயிலில் கருடாழ்வாருக்கு திருமஞ்சனம், சங்கரன் கோவில் கோமதியம்மன் புஷ்ப பாவாடை தரிசனம்
அக்.31: ஏகாதசி விரதம், அழகர்கோவில் கள்ளழகர் சயன உற்ஸவம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள், ரங்கமன்னார் கண்ணாடி மாளிகைக்கு எழுந்தருளல்,
நவ.1: சுபமுகூர்த்த நாள், பிரதோஷம், அழகர்கோவில் கள்ளழகர் எண்ணெய் காப்பு உற்ஸவம், திருப்பதி ஏழுமலையான் மைசூரு மண்டபம் எழுந்தருளல்
நவ.2: சுபமுகூர்த்த நாள், திருப்பதி ஏழுமலையான் புஷ்பாங்கி சேவை, சுவாமிமலை முருகன் தங்க கவசம்.
நவ.3: பவுர்ணமி விரதம், சிவன் கோயில்களில் அன்னாபிஷேகம், திருமூலர் குருபூஜை


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !