உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காசிஅன்னபூரணி ஸ்தோத்திரத்தில் ..

காசிஅன்னபூரணி ஸ்தோத்திரத்தில் ..

அன்னபூர்ணே ஸதாபூர்ணே சங்கர ப்ராண வல்லபே!
ஞான வைராக்ய ஸித்யர்த்தம் பிக் ஷாம் தேஹி ச பார்வதி!! என்று பாடியுள்ளார்.  எனக்கு பார்வதியே அம்மா! பரமேஸ்வரனே அப்பா! பக்தர்கள் அனைவரும் சொந்த பந்தங்கள்! மூவுலகமும் என் வீடு! அன்னபூரணியாக விளங்கும் அம்பிகையிடம் உயிர்கள் அனைத்தும் அன்பு, அறிவு, வைராக்கியம் என்னும் யாசகத்தை பெறட்டும் என்று நம் மீது கொண்ட கருணையால் பிரார்த்திக்கிறார் ஆதிசங்கரர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !