உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பன்னிரு கை தரிசனம்!

பன்னிரு கை தரிசனம்!

திருச்செந்தூரில் நடைபெறும் திருவிழாக்களில் கந்த சஷ்டியே மிகச் சிறப்பானதாகும். சஷ்டியின் ஆறு நாட்கள் மட்டுமே உத்ஸவர் முருகப்பெருமானின் பன்னிரு கரங்களையும் தரிசிக்க முடியும். மற்ற நாட்களில் அபய, வரத ஹஸ்தம் என்னும் முன்னிரு கரங்களை மட்டுமே தரிசிக்கலாம். அலங்காரத்தின்போது மற்ற கரங்களை துணியால் மூடியிருப்பர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !