உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலையில் கிரிவலத்திற்கு உகந்த நேரம் அறிவிப்பு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், பவுர்ணமி தோறும், லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து, சுவாமி தரிசனம் செய்கின்றனர். ஐப்பசி மாத பவுர்ணமி, நாளை மதியம், 12:30 மணிக்கு துவங்கி, நாளை மறுநாள், பகல் 11:04 மணி வரை உள்ளது. இது, பவுர்ணமி கிரிவலம் வர உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !