உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்யும் போது யந்திரத்தகடு வைப்பது ஏன்?

சுவாமி சிலையை பிரதிஷ்டை செய்யும் போது யந்திரத்தகடு வைப்பது ஏன்?

கண்ணுக்கு தெரியாத தெய்வீக சக்தியை ஒருங்கிணைத்து கருவறைக்குள் செலுத்துகிறது கலசம். அதனை பீடத்தில் வைக்கப்படும் யந்திரத்தகடு இழுத்து, தெய்வச்சிலை மீது செலுத்தும். இது தகுதியானவர்கள் மூலம் வேதமுறைப்படி  நிகழ்ந்தால், சிலைகள் தெய்வத் தன்மையுடன் திகழும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !