லிங்கத்திற்குள் அம்மன்
ADDED :3289 days ago
விழுப்புரத்தை அடுத்த ரிஷிவந்தியத்தில் முத்தாம்பிகை சமேத அர்த்தநாரீஸ்வரர் திருத்தலம் அமைந்துள்ளது. இங்குள்ள மூலவரான சிவலிங்கத்திற்கு தேனாபிஷேகம் செய்யப்படும். போது லிங்கபாணத்தை நன்கு கவனித்துப் பார்த்தால் அம்மன் தன் கையில் கிளியை வைத்துக் கொண்டு நிற்பது போன்ற தோற்றத்தைக் காணலாம். மற்ற நேரங்களில் லிங்கம் சாதாரணமாகவே காட்சியளிக்கும்.