உள்ளூர் செய்திகள்

பெரிய தேர்!

திருவாரூர் தியாகராஜர் கோயில் 18 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இங்கு புறக் கோயில்கள் 18, ராஜகோபுரம் 9, விமானங்கள் 20, பெரிய மதில்கள் 12, மண்டபங்கள் 13, கிணறுகள் 15, நந்தவனங்கள் 3, பெரிய பிராகாரங்கள்  3 உள்ளன. தமிழகத்திலேயே மிகப் பெரிய தேர் இங்குள்ள தேர்தான்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !