கிழமையும், விரத பலன்களும்!
ADDED :3289 days ago
ஞாயிறு விரதம் இருந்தால் தீராத நோய் நீங்கும். திங்கள் விரதம் இருந்தால் கணவனின் முழு அன்பு கிட்டும். செவ்வாய் விரதம் இருந்தால் கணவன் மனைவி ஒற்றுமை ஓங்கும். புதன் விரதம் இருந்தால் நோய்கள் நீங்கும். வியாழன் விரதம் இருந்தால் புத்திர பாக்கியம் கிட்டும். வெள்ளி விரதம் இருந்தால் கணவன் நீண்ட ஆயுள் வாழ்வார். சனி விரதம் இருந்தால் செல்வம் கூடும்.