உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிறிய பெருந்தகையார்

சிறிய பெருந்தகையார்

பன்னிரண்டு வயதிலேயே சிவனருள் பெற்ற சண்டிகேஸ்வரருக்கு ‘சிறிய பெருந்தகையார்’ என்ற செல்லப் பெயர் உண்டு. இந்தப் பெயரைச் சூட்டியவர் பெரிய புராணம் எழுதிய சேக்கிழார். சிறியவர் ஆனாலும் செயலில் பெரியவர் என்பது இதன் பொருள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !